கோமியம் குறித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
விசிக ஒன்றிய செயலாளர் கைது மறியல் போராட்டத்தால் பரபரப்பு வந்தவாசி அருகே ஆட்டு வியாபாரி பைக் திருட்டு
மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை மறைக்க முடியாது: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சிறுமி பாலியல் வழக்கில் கைதான அதிமுக வட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்
இலகுரக ஹெலிகாப்டர் இல்லை குடியரசு தின அணிவகுப்பில் பிரலே ஏவுகணைக்கு இடம்: பாதுகாப்புத்துறை செயலாளர் அறிவிப்பு
மாவட்ட தலைவர், பொதுச்செயலாளர் என நெல்லை பாஜ நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் ஏன்?: நயினார் நாகேந்திரனுடன் மோதல்
ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!
யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமையை பறிப்பதா? வைகோ கண்டனம்
பகுதி செயலாளரை நீக்கியதால் இரவில் போன் செய்து ஆபாசமாக திட்டுகிறார்: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார்
ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து
திமுகவுடன் எங்கள் பயணம் தொடரும்: மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் சண்முகம் பேட்டி
குருவிகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நியமனம்
ஆங்கிலப் புத்தாண்டு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து
பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்
புத்தாண்டு நல்ல தொடக்கமாக அமையணும்… 2025ல் என்ன நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை: ஐ.நா பொதுச்செயலாளர் கவலை
பல்கலைக்கழக வளாகங்களில் வெளி நபர்களுக்கு அனுமதி கிடையாது: உயர்கல்வித்துறை செயலாளர்
ராஜேந்திரபாலாஜி – மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் ‘வெடித்தது’ வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு: கிளை செயலாளர் கைது