சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு!
கடந்த 24 மணிநேரத்தில் காரைக்கால் பகுதியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு
ஆந்திராவில் மகசூல் 2 மடங்கு அதிகரித்ததால் வாழைப்பழ விலை கடும் வீழ்ச்சி
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீ. மழை பதிவு
சென்னை எனக்கு ஜென்ம பூமி, ஆந்திரா என் ஆத்ம பூமி, தெலுங்கானா கர்மபூமி: நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு
பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு
தென்காசி குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப் பெருக்கு: 2வது நாளாக குளிக்கத் தடை!
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு
கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பதிவு
காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான முறையில் அகற்றினர்!
ஆந்திராவில் செம்மரக்கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
25 செ.மீ மழை பதிவானாலும் கூட வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்காமல் தடுப்பு: மா.சுப்பிரமணியன் பேட்டி
அதானி – கூகுள் ஏஐ தரவு மையத்துக்காக 480 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: ஆந்திர அரசு நடவடிக்கை
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
10 ஆண்டு கால வலிப்பு நோய் கதிரியக்க அறுவை சிகிச்சை மூலம் மாணவருக்கு சிகிச்சை: அப்போலோ கேன்சர் சென்டர் தகவல்
ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
சிறுபான்மை குழந்தைகளின் கல்வி செலவு ஏற்பு ஆந்திர முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: இந்திய ஹஜ் அசோசியேஷன் அறிக்கை
வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு பிராந்திய உணவு வகைகள் அறிமுகம்