புதுக்கோட்டையில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்த ஒன்றியக் குழு ஆய்வு ஒத்திவைப்பு..!!
போலி ஆவணங்கள் மூலம் ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலம் அபகரிப்பு குறித்து விசாரிக்க கமிட்டி: பதிவுத்துறை ஐஜி உத்தரவு
காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மறுசீரமைப்பு செய்து புதிய உறுப்பினர்கள் நியமனம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
புழல் சிறை வளாகத்திற்குள் செல்போன், கஞ்சா வந்தது தொடர்பாக விசாரிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க புதிதாக 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் லோக் அதாலத் 82,257 வழக்குகளை விசாரித்து தீர்வு: ரூ.576.32 கோடி பைசல்
கோவை மாவட்டத்தில் செயல்படும்; சட்டவிரோத செங்கற்சூளைகளை ஆய்வு செய்ய குழு
புனே கார் விபத்தில் 2 ஐ.டி. ஊழியர்கள் பலியான விவகாரம்: சிறுவனுக்கு ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரிய உறுப்பினர்களை விசாரிக்க குழு
கோடநாடு விவகாரம்!: 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த கனகராஜ் சகோதரர் தனபால் வலியுறுத்தல்
மதுரை அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் இறப்பு அதிகாரிகள் விசாரணை: டாக்டர்கள் திடீர் போராட்டம்
கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: அமைச்சர் பெரியசாமி தகவல்
ஆன்லைன் செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களிடம் டெல்லி சிறப்பு போலீசார் விசாரணை..!!
ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கும் டெண்டரில் முறைகேடு புகார்: வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரம்.: மருந்து நிறுவனத்தால் நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
8 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை சிறுமி நரபலி குறித்து விசாரணை: எஸ்பி அருண்சக்திகுமார் விளக்கம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அடுக்கடுக்கான முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்..: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
காணாமல்போன முதியவர் குளத்தில் சடலமாக மீட்பு: கொலையா? என விசாரணை
டி.என்.பி.எஸ்.சி. மோசடி தொடர்பாக ஜெயக்குமார், ஓம் காந்தனிடம் விசாரணை
போலி பத்திரிகையாளர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிடப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
ஐகோர்ட் கிளையில் பணியாற்றுபவர்களின் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்பு குழு தனி அலுவலகம் திறப்பு