மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபீசில் நிறுத்திய போலி பதிவு எண் கொண்ட சொகுசு பஸ் திருட்டு: குடியாத்தத்தில் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்
சென்னை சிஆர்பிஎப் வீரர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில் ஆமை வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள்
புதிய மாவட்டங்கள் பிரிப்பால் இப்படியும் சிக்கல் எங்கள் ஓட்டு இந்த தொகுதிக்கா? அந்த தொகுதிக்கா?..தவிப்பில் 13 ஊராட்சி மக்கள்
ஆற்காடு, சிப்காட் வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்-திடீர் விலை உயர்வால் கடும் அதிர்ச்சி
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாருக்கு சொந்தமான கிடங்கில் ரூ. 84 லட்சம் பறிமுதல்!!
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் கூற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
பாணாவரம் அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
ராணிப்பேட்டை அருகே தனியார் வங்கியில் இருந்த ஜெனரேட்டரில் திடீர் தீ விபத்து… தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு துறையினர்..!!
ராணிப்பேட்டை சிப்காட் அருகே ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம்
தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்
மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிவோரை பிடித்து தீர விசாரிக்க வேண்டும்: ‘கருடா’ ரோந்து போலீசாருக்கு எஸ்பி உத்தரவு
ஊராட்சி அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை
ராணிப்பேட்டையில் 2 நாட்களில் விதி மீறிய அரசு பஸ்கள் உட்பட 10 வாகனங்களுக்கு ₹87 ஆயிரம் அபராதம்-வரி செலுத்தாத 3 வாகனங்கள் பறிமுதல்
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்.: வானிலை மையம் தகவல்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் வாகனங்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள்-நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
பாலியல் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து மன அழுத்தம் போக்கும் வகையில் குழந்தைகள் இல்லம் செயல்பட வேண்டும்-கலெக்டர் பேச்சு
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க திரண்ட மக்கள்-292 மனுக்கள் பெறப்பட்டது