தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் ஒருவரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலராக நியமிக்க வழக்கு: அறநிலையத்துறை பரிசீலிக்க உத்தரவு
ஆதிதிராவிடர் நல பள்ளிகளை உண்டு உறைவிட பள்ளிகளாக மாற்ற 6 வாரத்தில் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஹிருது ஹாரூன் நடிக்கும் டெக்ஸாஸ் டைகர்
சிறப்பு வீட்டு உதவி திட்டம் உருவாக்கக் கோரி வழக்கு: விசாரணை தள்ளி வைப்பு
மதுரை விமான நிலையம் குறித்து பேச்சு; எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
41 பேர் பலியாக காரணமான தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்
பட்டாசு உற்பத்தி கழகம் – அரசுகள் பதில் தர ஆணை!!
இன்றைய மின்தடை
ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
சூதாடிய 3 பேர் கைது
எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்..!!
உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சட்ட அலுவலர் நியமிக்கப்பட்டனரா? ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஆஜர்..!!
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுமா?.. ஐகோர்ட் கிளையில் வழக்கு
800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது
புனித அந்தோணியார் ஆலய புனிதப்படுத்தும் விழா: அமைச்சர் பங்கேற்பு
மாற்றுத் திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது..!!
மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா பராமரிப்பு பணி : பரிசீலிக்க ஆணை
மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்