தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு இல்லை!: கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக்கிடும் தகவல்!!
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு: உரிய நேரத்தில் பணிக்கு வராத 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்
அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
மெட்ராஸ் ஐ பரவல் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மிரட்டும் டெங்கு!: தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தனியார் மருத்துவமனைகளில் 16.36 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
உக்ரைனிலிருந்து 1890 மாணவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டதில் 6 லட்சம் டோஸ் வீணடிக்கப்பட்டன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் இன்புளுன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் புது முயற்சி நீரிழிவு, ரத்த அழுத்தம் கண்டுபிடிக்க புதிய சோதனை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் தாக்கம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் ஏற்கெனவே நிதி கொடுத்துள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி