2 ஆயிரம் லிட்டர் மதுபானம் அழிப்பு
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி
ஈரோடுக்கு பஸ்சில் 8 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது காட்பாடி சோதனைச் சாவடியில் சிக்கியது ஆந்திராவில் இருந்து வாங்கிக்கொண்டு
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பயணியிடம் 12 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை
‘ஏங்க மது குடிக்க வாங்க’ ரவுடி சர்ச்சை வீடியோ
காரைக்காலில் இருந்து காரில் கடத்திய டின் பீர்கள் பறிமுதல்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 40 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மது போதையில் தகராறு செய்பவர் மீது நடவடிக்கை
ச.செல்லம்பட்டு ஊராட்சியில் மது விற்பனை செய்ய தடை ஊராட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே பரபரப்பு; மது குடிப்பதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை: வாலிபர் கைது
அதிக மது குடித்த மாஜி ராணுவ வீரர் சாவு
121 கிலோ குட்கா, மதுபாக்கெட் பறிமுதல்
கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் மது அருந்தும் குடிமகன்கள்
குன்னூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி விபத்து: போதை ஆசாமிகள் 3 பேர் தப்பியோட்டம்
நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை!!
மது போதை மறுவாழ்வு மையத்திற்கு டிவி, விளையாட்டு பொருட்கள்
திருவாரூர் மாவட்டத்தில் மே.1 ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு!