இந்தியக் காப்பீட்டுத் துறையில் இனி 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை.
பா.ஜ ஆளும் மாநிலத்தில் தான் இந்த கூத்து காருக்கு கைவிலங்கு போட்ட மத்தியபிரதேச போலீசார்: வீடியோ வைரலாகி சர்ச்சை
மபி அரசுக்கு கடும் நெருக்கடி இந்தூர் பலி 15 ஆக உயர்வு: மாசடைந்த குடிநீரே காரணம்; ஆய்வக சோதனையில் உறுதி
வேலை வாங்கி தருவதாக கூறி மபி வேளாண் பல்கலையில் இளம்பெண் பலாத்காரம்: 2 ஊழியர்கள் கைது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தாக்குதல் அசாமில் 4 பேர் அதிரடி கைது: சட்டீஸ்கரில் 40 பேர் மீது வழக்கு, மபியில் வன்முறை குழு மீது விசாரணை
கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் போராட்டம்
தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி: செல்வப்பெருந்தகை கேள்வி
கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
இருமல் மருந்து சாப்பிட்டு 14 குழந்தைகள் பலி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி டிரான்ஸ்பர்: மபி அரசு நடவடிக்கை
இருமல் மருந்து விவகாரம்; மபியில் 3 மாதங்களில் 150 குழந்தைகள் பலி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மபியில் 14 குழந்தைகள் பலி எதிரொலி கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது: மருந்து நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு
மத்தியப் பிரதேசத்தில் 10ம் வகுப்பு தகுதி கொண்ட காவலர் தேர்வுக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர்கள் விண்ணப்பம்!
தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!
எதிர்கால தேவைக்காக மபியில் டிரோன் போர் பயிற்சி மையம் திறப்பு
2023ல் நடந்த மபி சட்டப்பேரவை தேர்தலில் 27 தொகுதிகளில் வாக்கு திருட்டு உறுதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கோவில்பட்டியில் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளரை தாக்கிய புகாரில் மாணவர் கைது
மபி தனியார் பள்ளியில் இந்தி எழுத்து அட்டவணையில் மத வார்த்தைகள்: விசாரணை கோரி போராட்டம்
போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை: கோவை மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத் விளக்கம்
மபி அரசு மருத்துவமனையில் பிளஸ் 2 மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்: சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி
19 வாகனங்களில் கலப்பட டீசல் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட மபி முதல்வர் கான்வாய்: பெட்ரோல் பங்க்குக்கு சீல்