கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர், மருத்துவ உதவிநிதியாக ரூ.2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர், மருத்துவ உதவியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்