உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் நாளை, நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவிப்பு
தூத்துக்குடியில் மீனவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பலி
குடும்பத்தினர் அனைவருக்கும் நங்கூரமாக இருந்து அதிகாலையில் எழுந்து இரவு வரை அயராது உழைப்பவர்கள் பெண்கள்
முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5 கோடியில் உணவகத்துடன் கூடிய நவீன படகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலை மூட்டைகள் பறிமுதல்..!!
படகில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் பீடி இலைகள் பறிமுதல்
தேக்கடி படகுத்துறையில் சிற்றுண்டிசாலையை சிதற விட்ட காட்டுயானைகள் : கலக்கத்தில் சுற்றுலாப்பயணிகள்
தூத்துக்குடி அருகே பரிதாபம் கடலில் தவறி விழுந்து சங்குகுளி மீனவர் பலி
நாட்டுப்படகு தீ வைத்து எரிப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி!!
கொல்லிமலை வாசலூர்பட்டி படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும்-சுற்றுலா பயணிகள் கோரிக்கை
ஜாம்புவானோடை படகுதுறையில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை
சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை படகுத்துறை வெறிச்சோடியது
ஜாம்புவானோடை படகுதுறையில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள், மீனவர்கள் கோரிக்கை
பக்கிள்ஓடை கழிவுகளை அகற்றாததால் திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் உருவான மணல் திட்டுகள்: படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு
முதலியார்குப்பம் படகு குழாமில் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் தனிதீவு மேம்படுத்தும் பணி: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமில் ஒரே நாளில் 5 லட்சம் வசூல்
திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் இருந்து படகில் கடலுக்குச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி
தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது