சென்னை முகபேரில் அமமுக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஒடிசாவில் கைது
கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி: எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஒன்றாக இருந்த அதிமுகவை உடைத்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.: தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி
50 ஆண்டுகள் ஆட்சி என்பது வாக்கு திருட்டு திட்டம்; அமித் ஷாவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ராகுல்: பாஜக – தேர்தல் ஆணையம் மீது சரமாரி புகார்
அறிவியல் என்பது கட்டுக் கதை அல்ல: பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்
பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
எடப்பாடியின் கூட்டணி அழைப்பு நிராகரித்த விசிக, சி.பி.எம் கட்சிகள்
“சேராத இடம் சேர்ந்து” – எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்
‘ஆதி திராவிடர் நலத்துறை வேண்டாம்’ அமைச்சர் பதவியை ஏற்க ஜான்குமார் தயக்கம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
தமிழ்நாட்டில் 2026ல் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா
புதுச்சேரி பாஜ பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: 8 பேர் கைது
திருவேற்காடு தனியார் விடுதியில் தேமுதிக பிரமுகரின் அழுகிய சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை
‘அதிமுக, பாமக, பாஜக என நாங்க எல்லாம் கூட்டணிங்க’ -திண்டுக்கல் சீனிவாசன்
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பாஜக மாஜி எம்எல்ஏவின் மகன்; என்னை மன்னித்து விடுங்கள்… கல்யாணம் செஞ்சிக்காதீங்க…: தற்கொலை குறிப்பு கடிதத்தில் பரபரப்பு தகவல்
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக சதி.. தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை!!
பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பாஜ பிரமுகர் கைது: தாம்பரம் அருகே பரபரப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உதவியதாக கைதான அதிமுக முன்னாள் பிரமுகருக்கு ஜாமின்
அண்ணாமலையின் நண்பரான கர்நாடக பாஜக எம்பிக்கு சென்னை பாடகியுடன் திருமணம்
பெரியார், முதல்வர் குறித்து அவதூறு: பாஜ பிரமுகர் கைது
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்ற புதுச்சேரி பாஜக எம்.பி