தெலங்கானாவில் கால்வாய் சுரங்கத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்க ரோபோக்கள் பயன்படுத்தப்படும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி
தெலங்கானாவில் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்க 3வது நாளாக மீட்பு குழுவினர் தீவிரம்: கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சிக்கல்
தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
தெலங்கானாவில் பாசன கால்வாய்க்கு தோண்டிய சுரங்க மண் சரிவில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி 2வது நாளாக தீவிரம்: தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை