ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் – சென்னை மாநகராட்சி அனுமதி
ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்யும் போது கேளிக்கை கட்டணம் வசூலிக்கலாம்: மும்பை ஐகோர்ட் அனுமதி
சென்னையில் 8 பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை: டிட்கோ நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.365 கோடியில் 27 மாடி கட்டிட பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: மெட்ரோ நிர்வாகம் தகவல்
மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி
திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி
சென்னையில் ஒரகடம் சிப்காட்டில் ‘உலகளாவிய மையம்’ அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்: 127 ஏக்கரில் ரூ2,858 கோடியில் அமைகிறது
சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி மழையால் ரத்து
காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கப்படுகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்
மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி நாளை, 2ம் தேதி மதுக்கடை மூடல்: திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு
நெல்லையில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம்: ஐகோர்ட் கிளை அனுமதி
சினிமா தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதி வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலால்: தமிழக அரசு நடவடிக்கை : கூடுதல் காட்சிகள் திரையிடலாம்
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 656 நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டி
சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவதை நிறுவத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்
சென்னையில் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30-ம் தேதி வரை பயன்படுத்த மாநகராட்சி அனுமதி
எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை அனைத்தையும் திறக்கலாம்: மத்திய அரசு அனுமதி