திருப்பதி-திருமலையில் கோலாகலம் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்: இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி
உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும்
திருமலையில் பரபரப்பு நெய்யில் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்: கற்பூரம் ஏற்றி உறுதிமொழி எடுத்த முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்
ஜெகன் மோகன் பாவம் செஞ்சிட்டாரு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு பவன்கல்யாண் 11 நாள் பரிகார விரதம்
ஏழுமலையானுக்கு சொந்தமான 960 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் வெளியீடு: மொத்த மதிப்பு ரூ.85,705 கோடி
வரும் 15 முதல் 23ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம்
அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி ஒரேநாளில் 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி: தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹3.68 கோடி உண்டியல் காணிக்கை-51,560 பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி நகர வளர்ச்சிக்காக ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் நிதி வழங்குவதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு..!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 108 தங்கத்தாமரை மலர்கள் காணிக்கை: பக்தர் வழங்கினார்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் போது இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை: அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து
ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: விஐபி தரிசனம் ரத்து
ஜூலை மாதத்தில் சாதனை ஏழுமலையான் கோயிலில் ரூ.139 கோடி காணிக்கை
ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்காக திருப்பதியில் உணவு கவுன்டர் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
ஏழுமலையானை தரிசிக்க வந்த போது வழி தவறிய 10 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு