மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக உருவானது!
இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 248ஆக உயர்வு, 100 பேர் மாயம்
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
மலாகா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையை கடந்தது!
சென்யார் புயலால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கனமழை எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் இன்று, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
மலேசியாவின் வடக்கு மலாக்கா கடல்பகுதியில் கடுமையான நிலநடுக்கம்