எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல; என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு ஆணை
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் TNPID சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு