பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு மாவட்ட தலைநகரங்களில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
சாலவாக்கம் கிராமத்தில் மதிமுக ஆலோசனை கூட்டம்
அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது நின்று ஜெயித்து காட்டட்டும் திருவண்ணாமலையில் துரை வைகோ சவால் பாஜக வளர்ந்துவிட்டது என சொல்லும்
மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
மொழிப்போர் தியாகிகளுக்கு மதிமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
மதிமுக தெருமுனை பிரசார கூட்டம்
திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
கவர்னரை திரும்ப பெறக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
மதிமுக கையெழுத்து இயக்கம்
திமுக தொண்டரணி சீருடை வழங்கல் ேகாவை மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
நிர்வாகிகளின் கருத்துக்களை தலைமை கேட்பதில்லை மதிமுகவை கலைத்து விட்டு திமுகவில் இணையவேண்டும்: மாவட்டச் செயலாளர்கள் பரபரப்பு பேட்டி
திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயலாளர் தந்தை படத்திற்கு வைகோ மரியாதை
திருச்சி மதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பரப்புரை..!!
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணை!!