ஏ.ஆர்.டி நிறுவன மோசடி வழக்கில் கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்..!!
பொதுமக்களிடம் பல கோடி மோசடி விவகாரம் ஏ.ஆர்.டி. குழும சகோதரர்களின் ₹78 லட்சம் பணம் முடக்கம்: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு முடிவு
அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பலகோடி மோசடி ஏ.ஆர்.டி. குழுமத்தின் உரிமையாளர் 2 பேர் கைது