திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மம்தா எதிர்ப்பாளருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு
மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி; திரிணாமுல் அதிருப்தி எம்.பிக்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர்: மக்களவை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி; திரிணாமுல் அதிருப்தி எம்.பிக்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர்: மக்களவை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்
அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து மேலும் ஒரு திரிணாமுல் எம்பி மண்டை உடைப்பு
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங். எம்.பி. அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
போலி கையெழுத்து விவகாரம்; அபிஷேக் பானர்ஜியிடம் சிஐடி விசாரணை
திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜியை, எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார் சபாநாயகர்
திரிணாமுல் காங். எம்பி கல்யாண் பானர்ஜி திட்டியதாக பெண் எம்பி குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு கடிதம்
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி: காங்கிரஸ் கட்சியுடன் மம்தா கட்சி இணைப்பா?: ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மம்தா பானர்ஜியிடம் போலீசார் விசாரிக்க முடிவு
மம்தா கட்சியில் குழப்பம் மேற்குவங்கத்தில் மேலும் ஒரு திரிணாமுல் மேயர் ராஜினாமா
மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தா வீடு, திரிணமூல் அலுவலகத்தில் திடீர் சிஐடி சோதனை
மேற்குவங்க அரசியலில் பரபரப்பு : கட்சி அமைப்புகளை கூண்டோடு கலைத்த மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு!!
அபிஷேக் வீட்டில் திடீர் சோதனை: பூட்டை உடைத்து போலீசார் அதிரடி
அடுத்ததாக யூசுப் பதானும் அவுட்? திரிணாமுல் காங்கிரசை உடைக்கிறார் அமித்ஷா: மம்தா ஆதரவு மூத்த தலைவர்கள் புகார்
மேற்குவங்கத்தில் நேற்று அபிஷேக் தாக்கப்பட்ட நிலையில் திரிணாமுல் எம்பியின் மண்டை உடைப்பு
ஜூன் 15ல் ஆஜராக மம்தா மருமகனுக்கு ஈடி திடீர் சம்மன்
கொல்கத்தாவில் இன்று அதிகாலை பரபரப்பு; அபிஷேக் வீட்டில் திடீர் சோதனை: பூட்டை உடைத்து போலீசார் அதிரடி
புதிய எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் சர்ச்சை; மம்தாவுக்கு எதிராக 59 எம்எல்ஏக்கள் போர்க்கொடி: போலி கையெழுத்து விவகாரத்தால் மேற்குவங்கத்தில் பரபரப்பு
மேலும் ஒரு திரிணாமுல் எம்பி ராஜினாமா