தவெக அரசுக்கு ‘மண்டையில் குட்டு’.! நான் முதல்வன் திட்டத்தின் பெயர மாத்தலாம், மக்கள் மனசுல இருந்து Delete செய்யவே முடியாது…
2017 அதிமுக ஆட்சியில் நடந்த 1058 விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம் சென்னை உள்பட 18 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை: வங்கி கணக்கு விவரங்களை கைப்பற்றி விசாரணை
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணியமர்த்த 6 மாதத்திற்குள் தேர்வை முடிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தீயணைப்புத்துறை ஆணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சுனில்குமார் ராஜினாமா: உறுப்பினர்களும் பதவி விலகியதால் பரபரப்பு
டெண்டர் முறைகேடு புகார் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
சரக அளவில் இருந்த பதவி உயர்வு தேர்வு முறை ரத்து; காவல் துறையில் மாநில அளவிலான சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு: ஐகோர்ட் உத்தரவு
திருவள்ளூர் ஆலை அம்மோனியா கசிவு விவகாரத்தில் முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
விவசாயிகளுக்கு அடுத்த பேரிடி; பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் உத்தரவால் கலக்கம்
ஜூலை 4, 5ம் தேதி நடைபெறவுள்ள டெட் தேர்வு தாள் 1, தாள் 11 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ஒன்றிய அரசால் வக்ப் சொத்துகளுக்கு பேராபத்து தமிழக அரசின் மெத்தன போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: எஸ்.டிபி.ஐ. கட்சி கடும் கண்டனம்
தனியார் மயம் கண்டித்து திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
முந்தைய தொழில் கொள்கைகளை பேணுவதோடு வருங்கால தேவைகளை கருத்தில்கொண்டு புதிய தொழிற்கொள்கையை அரசு உருவாக்கும்: ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவிப்பு
மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருடிய ஒப்பந்த ஊழியர் உள்பட 2 பேர் கைது
தினசரி மின் வெட்டால் இருளில் தவிக்கும் தமிழகம் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பரிதவிப்பு: ஹார்ட் டிஸ்க் – பியூஸ் கேரியர் திருட்டு என உருட்டு
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு
3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்: ஆளுநர் அர்லேகர்!
ரூ.90,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
தூய்மை பணிகளில் தனியார் மயம்; மாநகராட்சி அலுவலகத்தை சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை