“DUMMY CM” – உங்களையெல்லாம் பார்த்தா கமல்ஹாசன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது..! திமுக ஐடி விங் நக்கல்
சட்டமன்றத்தில் வாயத் திறங்க CM என கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் வருகை
கன்னியாகுமரியில் உள்ள குளச்சலில் 12 செ.மீ. மழை பதிவு
கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் : “வாயை திறங்க சிஎம்” வாசகத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் -ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின்
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை: அன்புமணி சாடல்
மேகதாது திட்டத்தை மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கக் கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்: முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்: பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்
சிஎம் சார் உங்களை மக்கள் தேர்வு செய்ததற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்க… காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்காது: சீமான் கேள்வி
கேரள புதிய முதல்வர் இன்று அறிவிப்பு: 10 நாள் சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது
காங்.கூட்டணி ஜெயித்து ஒரு வாரம் ஆகிறது; கேரளாவில் முதல்வர் தேர்வில் தொடரும் இழுபறி
முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு
சிஎம் சார் நீங்க தான் கெத்து, மற்றவை எல்லாம் வெத்து: முதல்வரிடம் சிறுமி கூறிய வீடியோ வைரல்
தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக ஏபிவிபி மாநில செயலாளர் பேட்டி
குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு பேரணி மணிப்பூர் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள்: காவல்துறையினருடன் மோதல்