காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்
முதல்வர் விஜய் குறித்து ஆபாச வீடியோ: சாப்ட்வேர் இன்ஜினியர் அதிரடி கைது
🔴LIVE: | ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா
காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங். தொண்டர்கள் இடையே வாக்குவாதம்
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து – ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற விஜயின் பகல் கனவு இனி பலிக்காது: டிடிவி தினகரன்
முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதை கும்பல் வன்முறை வெறியாட்டம்
கலைஞரின் கனவுகள் காலங்கள் கடந்து தமிழின் திசையெங்கும் ஒளிவீசி நிற்கும்: முதல்வர் விஜய் புகழாரம்
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ரீல் விட்டு ஆட்சியை தொடரலாம் என்ற பகல் கனவு இனி பலிக்காது: டிடிவி.தினகரன் சாடல்
சென்னை தலைமை செயலாகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை மரியாதை ஏற்றுக்கொண்டார்
மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்
குதிரை பேரத்தை தொடர்ந்து ஊக்குவிப்பது எப்படி தூயசக்தி ஆகும்; ஜோசப் விஜய் ஆட்சியின் 15 நாளில் 266 குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
முதல்வர் விஜய் தொகுதியில் நள்ளிரவில் மர்ம கும்பல் வெறியாட்டம் 8 கார்கள், 5 ஆட்டோக்கள் உடைப்பு: கேள்விக்குறியாகும் சட்டம், ஒழுங்கு?
முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்: பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்
முதல்வர் விஜய்யின் நாகரிக சந்திப்பு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை தக்க வைக்கவே…: வானதி சீனிவாசன் கருத்து
10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்: டிடிவி தினகரன்!
முதல்வர் ஜோசப் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? லாட்டரி குடும்பம் தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது: அனிதா ராதாகிருஷ்ணன் பகீர் புகார்
பதவியே வழங்கப்படாத நிலையில் அமைச்சர் விஜய் சரவணன் என போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்: தஞ்சையில் பரபரப்பு
மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன் பெண்கள் பாதுகாப்பு, போதை பொருட்கள் தடுப்புக்கு முன்னுரிமை: முதல்வராக பொறுப்பேற்ற பின் விஜய் பேச்சு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் கடிதம்
முதல்வரின் திருச்சி பேச்சு மாற்றத்தை தரவில்லை; ஏமாற்றமே மிச்சம் – கி.வீரமணி விமர்சனம்