முதல்வர் சொன்னதற்கு மாறான நிலைமையே உள்ளது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்
717 டாஸ்மாக் திறக்கப்படாத நாட்களுக்கான குத்தகை தொகையை திருப்பி அளிப்பது பற்றி அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை!!
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்: இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
ஐகோர்ட் கிளையில் அரசு வாதம் வனப்பகுதியில் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து தனியார் கட்டிய அணை: நேரில் வந்து ஆய்வு செய்வதாக நீதிபதிகள் அறிவிப்பு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
மதுரை வழக்கறிஞர்களை புறக்கணித்த உயர் நீதிமன்ற நிர்வாகம்: புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு
அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது? அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஊடகங்களில் படிப்பதையெல்லாம் தீர்ப்பில் பதிவிடுவது வேண்டாத விபரீதங்களை ஏற்படுத்தும் காவல் அதிகாரியை காத்திருக்க வைத்தது நியாயமா? சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கே.சந்துரு சரமாரி கேள்வி
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
கணவன் பேசாமல் இருப்பது கொடுமை இல்லை: 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: ஐகோர்ட் கிளை கண்டிப்பு; மனு தள்ளுபடி; ரூ.50,000 அபராதம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மறுஆய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சமூக வலைதள கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டதால் காவல்துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு..!!
எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 2 குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எதிரான வழக்கு தொடரும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு