அதிமுக வேட்பாளருக்கு உழைப்பதை விட கூட்டணி கட்சிக்கு 10 மடங்கு உழைப்போம்: எடப்பாடி பிரசாரம்
சைதை தொகுதியில் அனைத்துத் தெருக்களிலும் நடந்தே சென்று சாதனைகளை விளக்கிக்கூறி மா.சுப்பிரமணியன் ஓட்டு சேகரிப்பு: விதவிதமான மாலைகளை அணிவித்து பொதுமக்கள் வரவேற்பு
திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு: உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பரப்புரையில் ஈடுபடுகிறார்
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் அலை வீசிக்கொண்டு இருக்கிறது
தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலம், திராவிட மாடல் 2.0 துவக்கத்திலேயே திறக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேறொருவரின் நகைகளை அடகுவைத்து ரூ.90 லட்சம் மோசடி செய்த வழக்கு; தலைமறைவாக இருந்த முன்னாள் வங்கி மேலாளர் ஐதராபாத்தில் கைது: சைதாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை
தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பால பணி நள்ளிரவில் பொருத்தப்பட்ட இரும்பு உத்திரங்கள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு
இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு
மதுபோதையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டவர் கைது
சைதாப்பேட்டையில் தண்ணீர் கேன் போடும் போது பள்ளி மாணவனை வெட்டிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது: தலைமறைவாக உள்ள 6 பேருக்கு போலீஸ் வலை
ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் 1.54 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பகலில் உணவு டெலிவரி பணி.. இரவில் வழிப்பறி… காதலியுடன் வாலிபர் கைது
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தை ₹50 கோடி மதிப்பில் தரம் உயர்த்த முடிவு; 20 கிரவுண்ட் இடத்தில் நவீன வசதிகளுடன் அமைகிறது
கல்லூரி மாணவர்கள் இடையே தகராறு: 4 பேர் கைது
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!!
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்குகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே வணிக வளாகம் கட்ட ரூ.33 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு நீதிமன்ற வழக்கறிஞருக்கு சரமாரி கத்திகுத்து