இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருச்சி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் ‘பிங்க்’, ‘பசுமை’ வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் திட்டம்
சொல்லிட்டாங்க…
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 25 பேர் தேர்ச்சி பெற்று சாதனை
தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்ச நடவடிக்கை; தமிழகத்தில் மேலும் பல அதிகாரிகளை மாற்ற திட்டம்: திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள், கட்டுமானங்களை உருவாக்க நகரமைப்பு திட்ட அதிகாரி ஒப்புதல் அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு-கேரளம் சோதனை சாவடியில் காவல்துறை பார்வையாளர் ஆய்வு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சியினர் வாகனங்களை விதிகளுக்கு உட்பட்டு இயக்க வேண்டும்: கட்டுப்பாடு விதிக்க தேர்தல் ஆணையம் திட்டம்
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
தம்பட்டத்துக்கு பல ஆயிரம் கோடி செலவிடும் மோடி அரசு; மாநிலத்துக்கு நிதியில்லை விளம்பரத்துக்கு அளவில்லை: முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கியதை விட கூடுதல் செலவு புள்ளி விவரங்களில் அம்பலமான அதிர்ச்சி தகவல்
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சாய்குமார் நியமனம்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் குற்றப்பின்னணி, கல்வி தகுதியை தெரிந்துகொள்ளலாம்: தேர்தல் ஆணையம் புதிய தளம் உருவாக்கம்
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள காலத்தில் பறிமுதல் நகைகளை திரும்ப பெறுவது தொடர்பான விதிகளை வகுக்க வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 4,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரம் செய்ய முன்-சான்றளிப்பு பெற வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு