தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!!
மான்டேகார்லோ பைனலில் நம்பர் 1 அல்காரஸ் நம்பர் 2 சின்னர்: இன்று விறுவிறு மோதல்
முன்னாள் நீதிபதியும் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவருமான ச.தமிழ்வாணன் காலமானார்.
மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் சட்ட வரைவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
தீ விபத்தில் சிக்கிய ஷில்பா ஷெட்டி
எம்.எஸ்.தோனி சர்பராஸ் கானின் மகனுடன் விளையாடும் வீடியோ
பெரம்பலூர் /அரியலூர் இலந்தை கூடம், பொய்யாத நல்லூர் கிராமத்தில் அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு
கொரோனா காலத்தில் பழனிசாமியின் கேவலமான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி: அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கு
மயாமி ஓபன் பைனலில் சாகச சபலென்கா சாதுரிய காஃப்
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் பிரசாரம்
மனிதாபிமான பணியாளர்கள் 3 ஆண்டுகளில் 1000 பேர் பலி: ஐநாவில் தகவல்
1 தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு; 180 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.என்.எஸ். அமைப்பு கருத்துக்கணிப்பு வெளியீடு
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் எஸ்சி என்று உரிமைக்கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
எளிதில் அணுகும் வகையில் செயல்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன்
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சேவை எண் 1950 குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஆந்திராவில் காவல் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் போலீசார் காயம்!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடியின் பேச்சால் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்: பழைய கதைகளை எல்லாம் நாங்கள் பேச ஆரம்பித்தால் அவ்வளவு தான்; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
கண்டமங்கலம் அருகே மனைவியை கொன்ற பாசக்கார கணவருக்கு ஆயுள் தண்டனை