தவெக வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தோல்வி உறுதி என ரகசிய சர்வே ரிப்போர்ட்டால் அதிர்ச்சி; சர்ச், கோயில், மசூதியில் விஜய் வழிபாடு: மண்டியிட்டும், சாஷ்டாங்கமாக விழுந்தும் பிரார்த்தனை: திருச்சி கிழக்கில் மவுன விரதத்துடன் ரோடுஷோ
தலைவரு வர மாட்டாரு… அவரோட டூப்தான் வரும்… விஜய்யை கலாய்த்த தவெக வேட்பாளர்
பல்லாவரம் தொகுதி தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் சந்தை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு
சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி
சென்னையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ பொக்லைன், குடிநீர் தொட்டி, தென்னையில் ஏறி வழக்கம்போல் ரசிகர்கள் அலப்பறை: கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி: பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் வழக்கில் பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
புதுச்சேரியில் விஜய் இன்று பிரசாரம்; வெயிலால் மயங்கி விழுந்த இளம்பெண்: வழக்கம்போலவே தவெகவினர் அத்துமீறல்
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வாக்குசேகரிப்பு, அனுமதியின்றி ரோடு ஷோ பெரம்பூர், கொளத்தூர் பிரசாரத்தில் விஜய் விதிமீறல்: பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பண்ருட்டியில் வாக்கு சேகரித்த சிறுவர்கள் தவெக வேட்பாளர், விஏஓ மீது வழக்கு
பாலியல் சீண்டல் பொய்யானது என தவெக வேட்பாளர் மனைவி புகார் பெண் நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
தவெக வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் எக்ஸ் தள பதிவு
குமரியில் இன்று விஜய் ரோடு ஷோ
இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட செங்ஸ்
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கிப்ட் விநியோகம் சேலம் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் அலுவலர் ஆய்வு
விஜய்க்கு எழுதி கொடுக்குறவங்க ரெஸ்ட் எடுக்குறதுனால அவரும் ரெஸ்ட் எடுக்குறாரு: சரத்குமார் கலாய்
விஜயை ஆதரிக்கும் பெண்கள் மீது விமர்சனம் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஏடிஜிபியிடம் தவெக தலைவர் விஜய் புகார்