துறவிகள், சித்தர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்த்த புண்ணிய பூமி புதுச்சேரி: பிரதமர் மோடி பேச்சு
காங்கிரசுக்கு ரூ.1,000 கோடி நிதி திரட்டி தருவோம்: தெலங்கானா முதல்வரின் பேச்சால் சர்ச்சை
மராட்டியத்தில் இஸ்லாமியர்களுக்கான 5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது அம்மாநில அரசு
அனைத்து அதிகாரங்களை வைத்துள்ள ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மிசோரம் பள்ளிகளில் இந்தி மொழி பேசும் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு!
மத்திய அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்
வயநாடு பேரிடரில் கடுமையாக பாதிக்கப்பட்ட 555 பேரின் வங்கிக் கடன்களான ரூ.18.75 கோடியை மாநில அரசே ஏற்றது!!
2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாநில அரசு விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்
ரூ.5 முதல் ரூ.40,000 வரை.. மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு!!
துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்யும் விவகாரம் உயர்நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி வழக்கை ஆறு வாரத்தில் முடிக்கவும் ஆணை
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சூடாமணிக்கு தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
பணி நிரந்தரம் செய்யக்கோரி ‘டி’ பிரிவு ஊழியர்கள் டெல்லியில் போராட்டம்: மார்ச் 17ம் தேதி நடக்கிறது
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்!
ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும்: மதிமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக அதுல்ய மிஸ்ரா, அபய்குமார் சிங் நியமனம்: அரசு உத்தரவு
விளிம்புநிலை மக்களுக்கும் சிறப்பு நிதி வழங்கியது வரவேற்புக்குரியது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு
நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழகத்தில் 25ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: செயற்குழு கூட்டத்தில் முடிவு
2026 தேர்தலை முன்னிட்டு வர்த்தகர்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகள் துண்டு பிரசுரம் மூலம் கடை கடையாக சென்று விநியோகிக்கப்படும்: வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அரசமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: செயல்பட விடாமல் ஒன்றிய அரசு நெருக்கடி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு