விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
ஊழல், அடிமை கட்சி என விஜய்யின் விமர்சனம் எதிரொலி; அதிமுக-தவெக இடையே வெடித்தது மோதல்: கூவத்தூரில் நடந்த கும்மாளம் ஞாபகம் இல்லையா- தவெக
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு!
இவங்க தண்ணீருக்கு இழுப்பாங்க… அவங்க மேட்டுக்கு இழுப்பாங்க… அதிமுகவும்…. பாஜவும்… தவளை, ஓநாய்: செங்கோட்டையன் ‘கலாய்’, எனக்கு வழிகாட்டி, என் ரத்தம் எல்லாம் விஜய் என கண்ணீர்
வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: விஜய் கண்டனம்
சிபிஐ மூலம் நெருக்கடி கொடுத்து விஜயிடம் பாஜ ரகசிய ‘டீல்’: பரபரப்பு தகவல்கள்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய விவகாரம் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார்!!
டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் விஜய்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!!
சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
‘பண்ணையில கூடி சென்னையில அறிவிக்கிறோம்’ யாருடன் பாஸ் கூட்டணி? ஓபிஎஸ் ஓவர் சஸ்பென்ஸ்
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜ கூட்டணி முன்னிலை
பாஜ கூட்டணி மூழ்கும் கப்பல்: கிண்டலடிக்கும் செல்வப்பெருந்தகை
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த போதும் எடப்பாடி பெயரை கூற டிடிவி தினகரன் மறுப்பு!!
மோடி நினைப்பது எடப்பாடி சொல்வது ஒருபோதும் நடக்காது: வைகோ பளீர்
ராணிப்பேட்டையில் சவுமியா போட்டி? ஆற்காடு தொகுதியையும் கேட்கும் அன்புமணி
அதிமுக-பாஜக கூட்டணி தேய்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வலுவாக அமையாது: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
திமுக கூட்டணியில் கொமதேக தொடரும்: ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டி