அதிமுக பேனர்களில் அன்புமணி, மோடி படம் இடம்பெற்றுள்ள நிலையில் டிடிவி படம் புறக்கணிப்பு
என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது: வைகோ
நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சைனிக் பள்ளிகளில் பயில நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
2ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு விடைத்தாள் இன்று வெளியீடு
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்
இளநிலை க்யூட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்
சாதியை பார்த்து போடும் தீட்டு ஓட்டு வேண்டாம்: சீமான் பேட்டி
ஆட்சி அமைப்பது பற்றி ஒத்த கருத்துக்கு வர முடியாதவர்கள் எப்படி ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பார்கள்: பெ.சண்முகம் கண்டனம்
தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளோம்: மாணிக்கராஜா
பிரதமர் மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் : செல்வப்பெருந்தகை
மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி!!
ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகை..!!
காங்கிரஸ் – திமுக கூட்டணிக்குள் நெருக்கடி இல்லை; பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: கார்த்தி சிதம்பரம் பேச்சு
ஒன்னு கட்சிய கலைச்சுடு… இல்லன்னா கூட்டணியில சேரு…லாட்டரி அதிபர் மகனை மிரட்டிய அமித்ஷா
என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்
புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை ரூ.2500 ஆக அதிகரிப்பு: அடுத்த மாதம் அமல்; அரசாணை வெளியீடு
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: புதுக்கோட்டையில் அமித்ஷா மீண்டும் உறுதி
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: என்டிஏ கூட்டணி 190 தொகுதிகள், இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் முன்னிலை