2028ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: டாவோஸ் மாநாட்டில் நம்பிக்கை
கன்டென்ட்களை உருவாக்குவது மட்டுமல்ல; சாலை விபத்துகளையும் ஏஐ மூலம் கணிக்க முடியும்: டாவோஸ் கூட்டத்தில் தகவல்
டிரம்பின் அமைதி வாரியத்தை புறக்கணித்தது இந்தியா; காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க அமெரிக்கா முயற்சி?.. பாகிஸ்தான் இணைந்துள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு
டாவோசுக்கு டிரம்ப் புறப்பட்ட ஏர்போர்ஸ் ஒன் விமானம் கோளாறால் திரும்பியது
ஆப்கன் போரின்போது நேட்டோ நாடுகள் விலகியே இருந்தன: டிரம்ப் கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி
கிரீன்லாந்து விவகாரத்தில் வரி அச்சுறுத்தல் அதிபர் டிரம்பை எப்படி நம்ப முடியும்? உலக பொருளாதார மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்கள் கேள்வி
ரஷ்யா எண்ணெய்யை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்க கருவூலச் செயலாளர் சொல்கிறார்
புடினுடன் டிரம்பின் சிறப்பு தூதர் சந்திப்பு
காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான டிரம்பின் அமைதி வாரியம் உருவானது: பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்தன; ஐரோப்பா மற்றும் நட்பு நாடுகள் புறக்கணிப்பு; இந்தியா, ரஷ்யா, சீனா கையெழுத்திடவில்லை
அமெரிக்கா முன்னிலையில் நடக்கும் சந்திப்பு; உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருமா?.. அமீரகத்தில் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை
ரூ15.7 லட்சம் கோடி முதலீடு ஈர்த்த மகாராஷ்டிராவின் சாதனைக்கு பின்னால் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்பழகன்
டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள தொழில்வளர்ச்சியை வியந்து பாராட்டிய உலக நாடுகள்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!
திமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி வலியுறுத்தல்
2008 நிதி நெருக்கடி, கொரோனாவை விட உலக பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடையலாம்: டபிள்யுஇஎப் அறிக்கை
இந்தியாவிலேயே 43% வேலைக்கு போகும் பெண்கள் கொண்டது தமிழ்நாடு : சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!!
முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் இடையே போட்டி இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு
ஸ்டார்ட் அப்கள், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் உலகளவில் இந்தியா முன்னணி வகிக்கிறது: உலக பொருளாதார மன்றம் தகவல்
கடந்த ஆண்டில் உலக கோடீஸ்வரர்களின் சொத்து ரூ.1275 லட்சம் கோடியாக உயர்வு
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தமிழ்நாடு பங்கேற்கிறது!!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தமிழ்நாடு பங்கேற்கிறது: டி.ஆர்.பி.ராஜா!