ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இந்திய உற்பத்தியாளர்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
தேச நலன் சார்ந்த விஷயங்களில் வேறுபாடு கூடாது எதிர்க்கட்சிகள் அரசுடன் ஒன்றுபட வேண்டும்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது!!
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல்: தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும்; இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பிரச்னை இல்லை
பாஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமளிக்கு தடை; எம்பிக்கள் இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே வருகை பதிவு: சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவை பல்வேறு மாநிலங்கள் சரியாக பின்பற்றவில்லை: உச்சநீதிமன்ற அதிருப்தி
சென்சார் சான்று தொடர்பான வழக்கை வாபஸ் பெற ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு எனத் தகவல்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது
உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை
இந்தியா எப்போதும் ஜனநாயத்தை காக்கும் நாடாக விளங்குகிறது: நாடாளுமன்ற வளாகத்தில் மோடி உரை!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போராட்டம்!!
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த ஆளுநர் மறுப்பு: அமைச்சர்கள் சமாதான முயற்சி
கேரள சட்டசபையில் ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களை நீக்கி உரையை வாசித்த கவர்னர்
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தமிழ்நாட்டிற்கு நவீன கிளைச் சிறைகள் தேவை இல்லை : பேரவையில் அமைச்சர்கள் தகவல்!!
தமிழக சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு: அவை நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
முதல்வரின் அயராத உழைப்பால் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழ்நாடு 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி எட்டியுள்ளது: நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது