காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை கூட்ட நெரிசலில் மாயமான குழந்தைகள் உட்பட 20 பேர் டிரோன் கேமரா மூலம் மீட்பு: சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
காணும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவிந்த மக்கள்: மாயமான 19 குழந்தைகள் கைப் பட்டைகள் உதவியால் உடனுக்குடன் மீட்பு
எலியட்ஸ் கடற்கரையில் ரூ.88 லட்சம் செலவில் நவீன மீன் அங்காடி