பிப்ரவரி 4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு
டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்திப்பு!!
அதிமுக ஆட்சியில் 55 ஆயிரம் லேப்டாப் வீணடிப்பு: திமுக- அதிமுக இடையே காரசார விவாதம்
வெள்ள பாதிப்புக்கு வீடு கட்ட வெளிநாட்டிலிருந்து நிதி எதிர்க்கட்சித் தலைவர் சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள அரசு நடவடிக்கை
ஜனநாயகத்தின் பாதுகாவலன் அல்ல வாக்கு திருட்டின் முக்கிய சதிகாரர் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அனைத்து அதிகாரத்தையும் குவித்து ஏழைகளின் நலத்திட்டங்களை பலவீனப்படுத்த மோடி முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை!!
மதுரை எய்ம்ஸ் எப்போது திறக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கேட்பாரா? துணை முதல்வர் உதயநிதி கேள்வி
காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க ராஜஸ்தான் எஸ்ஐஆர் பணியில் பாஜ சதி: படிவங்களை தடயவியல் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
பசுமை முதன்மையாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: வரும் 28ம் தேதி கடைசி நாள்
மதுராந்தகத்தில் 23ல் என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு
எல்லாமே பா.ஜ கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்திய தேர்தல் நடைமுறையில் சிக்கல் உள்ளது: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுக்க கோரிக்கை வைத்தால் அனுமதி: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!
புதுமுகங்களுக்கு ‘நோ’ பழைய முகங்களுக்கு ‘எஸ்’ எஸ்.பி. போடும் புதுகணக்கு: புலம்பும் ரத்தத்தின் ரத்தங்கள்
2026 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவது இல்லை என்று டிடிவி தினகரன் பேட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
சபரிமலை தங்கம் திருட்டு புகாரால் கேரள சட்டப்பேரவையில் அமளி: நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளி