தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை
எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் முதல்கட்ட ஆலோசனை: மாவட்ட வாரியாக சென்று கருத்துகேட்க திட்டம்
அறிவிப்பை வெளியிட்டார் நயினார் ஏப்.10ல் தமிழக சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கு?
இரட்டை இலை சின்ன விசாரணைையை முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தேதிகளில் மாற்றம்: அதிமுக தலைமை அறிவிப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்!!
கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம்: முதல்வர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்
தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் மக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார்
2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு!!
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்ய 15ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்
2026ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜன.20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பாமக சார்பில் விருப்ப மனு: அன்புமணி தரப்பு அறிவிப்பு
சென்னை வருகிறார் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்!
கூட்டணி சேர்த்ததே ‘வம்பா போச்சு’: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் பாஜ; அலறும் தென்மாவட்ட அதிமுகவினர்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு