அரசு ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர்: விசிக தலைவர் திருமாவளவன் நன்றி
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டி
(பேனர்) மக்கள் குறைதீர்வு புதிய கூட்ட அரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு ேகாரிக்கை மனுக்களை பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த
அதிநவீன அரசு சொகுசுப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் பாஜக எங்கே பரப்புரை தொடங்கினாலும் எந்த பயனுமில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
மாணவர்களுக்கு மடிக்கணினியை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது என பொய் சொல்கிறார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு
பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாட்டு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது – அமைச்சர் மனோ தங்கராஜ்
தேசிய மக்கள் தொகை, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு மாநில முதல்வர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் வெல்வோம் ஒன்றாக: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!
காரில் ‘சடன் பிரேக்’ போட்டதால் ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் விபத்தில் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கடன் அளவை வைத்து உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார்: அமைச்சர் ஐ.பெரியசாமி
மக்கள்தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மக்கள் சேவை செய்யாதவர்கள் முதல்வராக ஆசைப்படலாமா? நடிகர் விஜய் மீது அதிமுக அட்டாக்
இடைநிலை ஆசிரியர்களை நிச்சயம் கைவிட மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!