திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 95 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு!
மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
மேற்கூரை அமைக்கும் பணி தாமதத்தால் பயணிகள் அவதி
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு
திருச்சி என்எஸ்பி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 124 கடைகள் அகற்றம்
வரி செலுத்தாத 11 கடைகளுக்கு ‘சீல்’ உடுமலை நகராட்சி ஆணையர் அதிரடி
உசிலம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு
நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க குழு அமைப்பு: தமிழக அரசு தகவல்
பெண் தூய்மை பணியாளர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்: 12.50 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
கொடைக்கானலில் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து!
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிப்பு!
கட்டப்பட்டு 6 மாதமாகியும் திருப்போரூரில் பயன்பாட்டுக்கு வராத கூட்டுறவு கடைகள்: பொங்கல் பண்டிகைக்கு முன் திறக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2.44லட்சமாக உயர்வு: வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு; பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு
ராசிபுரம் நகராட்சியில் கடை டெண்டர் ரத்து
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!!