புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் வரவேற்பு: காலவரையற்ற போராட்ட அறிவிப்பு வாபஸ்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு: ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டி
பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல அறிவிப்பை நாளை வெளியிட உள்ளார்: போட்டா ஜியோ அமைப்பு
ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை தொடங்கியது..!!
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடியை முதலீடு செய்கிறது ஜப்பான் வங்கி..!!
பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ரூ.150 கோடி சொத்தை பறிமுதல் செய்தது ஈடி
முதலமைச்சருக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பாராட்டு
தீவுத்திடலில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்
செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை: சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட பென்ஷன் திட்ட அரசாணை வெளியீடு ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெஞ்சில் என்றும் நிலை கொண்டுள்ளார் முதல்வர்: ஜாக்டோ-ஜியோ பாராட்டு
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இறுதி கட்டத்தில் புதிய பிளாட்பார பணிகள்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான ஈடி குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: ஈடி மனு தொடர்பாக பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் ரூ.55 கோடி சொத்துக்கள் முடக்கம்
வாட்ஸ் அப் , டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் – தொலைத்தொடர்பு துறை அதிரடி