இலங்கையிலிருந்து கடத்தி வந்த ரூ.8 கோடி தங்கம் பறிமுதல்: வேதாரண்யம் அருகே வாலிபர் கைது
செல்பி, வங்கி கணக்கு சரிபார்த்தல் கிரிப்டோ வாடிக்கையாளர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
ஆன்லைன், டிஜிட்டல் கைது; சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்: கோவை நபர் உள்பட 7 பேர் கைது, 20 ஆயிரம் இ சிம்கள் பறிமுதல்
ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது
புத்தாண்டு கொண்டாட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; ஆயுதப்படை பெண் காவலர் கணவர் மருத்துவ கல்லூரி மாணவனுடன் கைது
போதைப்பொருள் வழக்கு: சூடான், நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி சுட்டுக் கொலை: 2 பேர் கைது; 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மகாராஷ்டிரா டிஜிபியாக என்ஐஏ தலைவர் நியமனம்?
ஆந்திர ஆலைக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் உள்பட 5 பேர் கைது
திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாததால் பணிகள் பாதிப்பு
சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
பொங்கல் விழாவை முன்னிட்டு மாநகரில் 1,000 போலீசார் பாதுகாப்பு
பிரபல கொள்ளையன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை செய்யாறு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்களிடம் போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார்
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்