திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: மது விற்றால் கடும் நடடிக்கை
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிப்பு!
கோவையில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை..!!
விஜயகாந்த்தின் 2ம் ஆண்டு நினைவு தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி; பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி
வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மார்கழி மாத ஜோதி தரிசனம்..
விஜயகாந்த் நினைவு தினம்
அரியலூரில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு
விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு நாள்: துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை
கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நாளை வழக்கமான அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பிராட்வே பேருந்து நிலையம் 7ம் தேதி முதல் மூடல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து மாநகர பேருந்து இயக்கப்படும்: எம்டிசி அறிவிப்பு
அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிப்பு
பெரியாரின் நினைவு நாள் போராட்ட களமாக மாறியுள்ளது: கி.வீரமணி பேச்சு
பெரம்பலூர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நினைவு தினம் அனுசரிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு கருதி குமரி மாவட்டத்துக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை
நாளை நடக்கிறது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ஜன.3, 4ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!!
கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளைமுதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!!