ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு முதல்வர், அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் ககன்தீப் சிங் பேடி
சென்னை அருகே வரும் 10, 11ம் தேதி 1200 பேர் பங்கேற்கும் டிரையத்லான் போட்டி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்..!!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்
சம ேவலை, சம ஊதியம் வலியுறுத்தி பெரம்பலூரில் 5வது நாளாக செவிலியர் போராட்டம்
டாஸ்மாக் எம்டி உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் மாற்றம்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், டிஎன்எஸ்டிசி புரிந்துணர்வு
செவிலியர்கள் தொடர் போராட்டம்
தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் வாங்கும் டெண்டருக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தட்சிண்சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பேருந்து நீட்டிக்க திட்டம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்ற நினைப்பவர்களின் கனவு பலிக்காது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
இளையோர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணம்
ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!
மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 3 நாள் பயிற்சி தொடக்கம்