இன்று மனுத்தாக்கல் தொடக்கம் வங்கதேசத்தில் பிப்.12ல் பொதுத்தேர்தல்
சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் 31ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: எடப்பாடி அறிவிப்பு
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு..!!
எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்: பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்
மல்லை சத்யாவின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு
தமிழர்களின் மத நல்லிணக்கத்தை கலவரமாக மாற்றுகிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.: கருணாஸ் குற்றச்சாட்டு
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் திட்டம்?
சேலத்தில் வரும் 29ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடக்கவுள்ள கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அன்புமணி தரப்பு அறிவிப்பு
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: பியூஷ் கோயல்
காங்கயத்தில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் ஊர்க்காவல்படை அலுவலகம்
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.
பிரிட்டிஷ் நிறுவனம், மின்வாரியம் இணைந்து தமிழ்நாட்டில் மின் சேமிப்பை மேம்படுத்த புதிய கூட்டு முயற்சி: ஆண்டிற்கு ரூ.90 கோடி வரை செலவுகளை குறைக்க திட்டம்
சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!!
சொல்லிட்டாங்க…
இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்
வாக்குச்சாவடி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் www.elections.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும்: தேர்தல் ஆணையம்