சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் டிஜிபி வெங்கடராமன் அனுமதி!!
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்
வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கம் திருச்சியிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்: ஆம்புலன்ஸ் மூலம் 2 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்ப்பு
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அரிய வகை பாத்திரங்கள் கண்டுபிடிப்பு
15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் பணிக்கு திரும்பினார்
கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் போராட்டம்
இருதய இடையீட்டு சிகிச்சைகள்,வெற்றிகரமாக நடத்துள்ளதையொட்டி மருத்துவப் பயனாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தகவல்
பைக்கில் சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி பலி
செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டம்
ஜிஹெச் வளாகத்திலுள்ள தென்னை மரத்தில் பற்றியது திடீர் தீ: பழநியில் பரபரப்பு
மருத்துவ பயனாளர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனை மீது நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
காலியாக உள்ள 50 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு இன்று முதல் கலந்தாய்வு: அமைச்சர் தகவல்
சென்னை அப்போலோ ப்ரோட்டான் மருத்துவமனையின் ஆலோசகர் நாளை(24-12-2025) வேலூரில் ஆலோசனை வழங்குகிறார்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சித்தா மருத்துவமனை செயல்பட அனுமதிக்க வேண்டும்
தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு இரும்பு கேட்
சைதாப்பேட்டை ஆலந்தூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி
கோவில்பட்டி ஜி.ஹெச்சில் ரூ.20 லட்சத்தில் சுகாதார வளாகம்