நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் நியமன விவகாரம்; அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிய கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
பசும் போர்வை போல காட்சியளிக்கும் சம்பா நெற்பயிர் எடையூர் ஊராட்சியில் ேரஷன் கார்டு குறைதீர் முகாம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரசாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
ஸ்டெர்லிங் சாலையில் குழாய் இணைப்பு பணி தேனாம்பேட்டை உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு
மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை
தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது: மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் வழக்கம் கிடையாது
நெல் கொள்முதலுக்குத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்
புதிய தொழிலாளர் சட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது: அமைச்சர் சி.வெ.கணேசன் நம்பிக்கை
மின் களப்பணியாளர்கள் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை: மின்வாரியம் தகவல்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது : வக்பு வாரியம் தரப்பு வாதம்
இந்திய ரயில்வேயில் புதிய விதிகள் அனுமதி இல்லாமல் சிறப்பு ரயில்களை இயக்க கூடாது: அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கேரள முன்னாள் அமைச்சரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
ஜம்மு காஷ்மீரில் போலீஸ்காரர் சுட்டு கொலை
எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்
ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் 98% பேருக்கு அட்டைகள் விநியோகம்: உணவு பொருள் வழங்கல்துறை
பங்கு பத்திர நகல் சான்றிதழ்களுக்கான விதிகள் தளர்வு எளிமைப்படுத்தப்பட்ட ஆவணங்களுக்கான வரம்பு ரூ.10 லட்சமாக அதிகாிப்பு: செபி முடிவு