வரும் பிப். 20-க்குள் கோட்டூர்புரம் திட்டப்பகுதி திறக்கப்பட உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு ஈடுகொடுத்து உழைத்தால் 200 தொகுதிக்கு மேல் வெற்றிபெறலாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
லத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் ரூ.5 கோடியில் அரசு கட்டிடங்கள் திறப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
பணமோசடி வழக்கில் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
குன்றத்தூரில் 1000 ஆண்டு பழமையான திருநாகேஸ்வர சுவாமி கோயிலில் அன்னதான கூடம், புதிய அலுவலகம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
நெல்லிக்குப்பம் ஊராட்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி தலைவர்
கிராமப்புரங்களில் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சிறு, குறு தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்
திமுக ஆட்சிக்கு வந்த 4.5 ஆண்டில் புதிதாக 66,018 தொழில் முனைவோர்கள் உருவாக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
ஆஞ்சநேயர் திருக்கோயில் தங்கத் தேருக்கு 9.5 கிலோ தங்கத்தை கொண்டு தங்க ரேக் பதிக்கும் பணி: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர்
அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களை பாராட்டி காசோலையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!
பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
புத்தாக்க கண்டுப்பிடிப்பு கண்காட்சி மற்றும் பரிசு வழங்கும் விழா: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்பு
கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு
கொளப்பாக்கத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விரைவில் வீட்டுமனை பட்டா : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
மறுகட்டுமான திட்டத்தில் டிசம்பருக்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
டிசம்பர் 2025க்குள் 7212 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்