புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சாலை விபத்தில் இறப்பு 10% குறைவு: பெருநகர காவல்துறை தகவல்
போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது
நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை மாற்றத்தால் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: 21.12.2025 முதல் 24.12.2025 வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது
குடும்பத்தையே கொளுத்த முயன்ற இந்திய வம்சாவளி மாணவர் அமெரிக்காவில் கைது
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயன்படுத்திய 29 வாகனங்கள் ஏலம் போலீஸ் கமிஷனர் தகவல்
ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
இன்று நடைபெற இருந்த வாகன பொது ஏலம் ஒத்திவைப்பு
கால்நடைகளில் உண்ணிகள் கட்டுப்படுத்தும் முறைகள்
புதுக்கோட்டையில் சிஐடியூ மறியல்: 412 பேர் கைது
17 மாநிலங்களில் தாய்க்குலங்களே முன்னோடிகள்; இந்தியாவில் உறுப்பு தானம் செய்ய 60% பெண்கள் ஆர்வம்: தென் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம்
உயர்கல்வித்துறையின் பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு: ஜனவரி 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ரயிலில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 44 கிலோ கஞ்சா
புதுச்சேரி போலி மருந்து விவகாரம்; 13 நிறுவனங்கள், குடோன்களுக்கு சீல்: சென்னை ஆய்வகத்தில் சோதனை
நாளை தொடங்குகிறது மகளிர் சுய உதவிக் குழுவின் உணவுத் திருவிழா..!!
தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலை
அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் பயிற்சி மையங்கள் (ITI) அமைக்க விபரங்கள் கோரிய பள்ளிக்கல்வித்துறை