ரூ.38 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பஸ்கள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!!
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
ரூ.10 கோடி மதிப்பில் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
செஞ்சி அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை
தூத்துக்குடியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.32,554 கோடி முதலீட்டிற்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை..!!
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.338 கோடியில் 12 நிரந்தர வெள்ள தடுப்பு திட்டங்கள்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
பெங்களூருவில் ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல்: ஆப்பிரிக்க பெண் கைது
ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு..!!
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.60 லட்சம் கைகடிகாரம் இ-சிகரெட்கள் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.60 லட்சம் கைகடிகாரம் இ-சிகரெட்கள் பறிமுதல்
நாகைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்
குஜராத் கடல் பகுதியில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் மீட்பு: மூட்டை மூட்டையாக கடலில் வீசி தப்பிய கடத்தல்காரர்கள்
ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 50% அமெரிக்க இறக்குமதிகளின் வரியை குறைக்க இந்தியா முடிவு?
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: மண்டபம் அருகே தனிப்பிரிவு போலீசார் அதிரடி
பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை சோதனையில் சிக்கியது
சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா போதைப் பொருள் பறிமுதல்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10 கோடி மதிப்பில் மகளிருக்கான 39 உடற்பயிற்சி கூட பணி தீவிரம்: மாநகராட்சி அறிவிப்பு