மகாத்மா காந்தி பெயரை மாற்றுவது ஏன்? மக்களவையில் பிரியங்கா காந்தி எம்பி கேள்வி
பாஜக கூட்டணியில் திடீர் சலசலப்பு; ராஜ்யசபா ‘சீட்’ தராவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் போர்க்கொடி
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை கலைத்து உயர்கல்விக்கு ஒரே ஆணையம்: ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மக்களவையில் முழக்கம்
நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்த எம்.பி.க்களுக்கு தடை
பாஜக ஆட்சியின் ஊழல், ஆணவம், வெறுப்பு ஆகியவை நாடு முழுவதும் ஊடுருவி மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது :ராகுல் காந்தி
SIR தொடர்பாக மக்களவையில் இன்று 10 மணி நேரம் விவாதம்..!
மழைக்காலத்தில் மட்டுமே பாகிஸ்தானுக்கு நதி நீர் – ஒன்றிய அரசு
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
2025ல் நாடாளுமன்ற செயல்பாடு எப்படி? அறிக்கை வெளியீடு
டெல்லியில் காற்று மாசை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
உயர்தர வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்க வேண்டும் – ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல் காந்தி பதிவு!!
தனியாருக்குத்தான் லாபம் நீட் தேர்வு மருத்துவ கல்வியை வணிகமயமாக்கி விட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மாநிலங்களவையிலும் அணுசக்தி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்
நாளை தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி..!!
100 நாள் வேலை திட்டம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு
மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை
100 நாள் வேலை திட்டம் அழிப்பு காங்கிரசார் போராட வேண்டும்: சோனியா காந்தி அழைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு கேள்விக்கு ஒன்றிய அரசின் பதிலால் ராகுல் காந்தி அதிருப்தி: வெளிப்படையான துரோகம் என கருத்து
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!