2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன. 20ல் கூடுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!
இந்தியா எப்போதும் ஜனநாயத்தை காக்கும் நாடாக விளங்குகிறது: நாடாளுமன்ற வளாகத்தில் மோடி உரை!
வங்கதேசத்தில் கலிதாவின் மகன் வேட்பு மனு தாக்கல்
திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசெய்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரித்து ஒன்றிய அரசு ஒப்புதல்
மதுரையில் நடக்கும் ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது: திருச்சி சிவா கண்டனம்
விவாதம் இன்றி மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றுகிறது: திருச்சி சிவா பேட்டி
டெல்லியில் மாசு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பங்க்குகளில் பெட்ரோல் வழங்கப்படும்: டெல்லி அரசு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு
நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: ஒன்றிய அரசு தகவல்
திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தொடங்கி வைத்தார்
கும்மிடிப்பூண்டி அதிமுக மாஜி எம்எல்ஏ கொலை வழக்கு பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு
திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு: கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்!
யுனெஸ்கோ அமைப்பின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்ப்பு
இன்று முதல் ஜனவரி 25ம் தேதி வரை இருப்பிட சான்றிதழை கட்டணமில்லாமல் பெறலாம் – தமிழக அரசு
டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நிலையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகம்