17 வயது மகளிடம் பாலியல் சீண்டல்; ‘லிவ் இன்’ கள்ளக்காதலனை கழுத்தை அறுத்து கொன்ற காதலி: உத்தர பிரதேசத்தில் 2 மகள்களுடன் கைது
2026 சட்டசபை தேர்தல் குறித்து புதுச்சேரி காங். நிர்வாகிகளுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை
உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4 கோடி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் மாயம்: எஸ்ஐஆர் குறித்து யோகி ஆதித்யநாத் பீதி
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்: செல்வப்பெருந்தகை
ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கடற்படை வீரரின் மனைவி கொடூர கொலை: டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு
2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..!!
சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் ஆரம்பம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது
திருமணம் முடிந்த அன்று முதலிரவுக்கு பயந்து வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த மணமகன்: 3 நாட்களுக்கு பிறகு ஹரித்வாரில் மீட்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்!!
உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
சென்னையில் சுவாசிக்கும் காற்று 4 தம் அடிக்கிறதுக்கு சமம்: அபாயகரமான அளவுக்கு உயர்ந்த காற்று மாசு
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டில் ரூ.8 கோடியை வீணடித்த 9 சமூக நலவாரியங்கள்: தலைவர்களுக்கு சொகுசு வசதி அளித்த அவலம்
பீகார் தேர்தலில் படுதோல்வி எதிரொலி; அரசியலை விட்டு விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்: கட்சியை மொத்தமாக கலைத்ததால் பரபரப்பு
சட்டவிரோத இருமல் மருந்து வழக்கு: 3 மாநிலங்களில் ஈடி சோதனை
2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும் : டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
எடப்பாடி பழனிசாமியின் பயத்தை மறைக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
எஸ்ஐஆர் பணிகளை கவனிக்க சிறப்பு மேற்பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஃபாரூக் என்பவர் கைது!!
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2000 கோடிக்கு சட்டவிரோத இருமல் மருந்து வர்த்தகம்: தலைமறைவு குற்றவாளிகளுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’